இயக்குனர் மணிரத்தினம் – நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம்

Vivek
By Vivek October 27, 2015 14:26

இயக்குனர் மணிரத்தினம் – நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம்

மணிரத்தினம் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் கார்த்திக், ஞானி, துல்கர் சல்மான், நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், கீர்த்தி சுரேஷ், இப்படி பல பெயர்கள் அவருடைய நட்சத்திர பட்டியலில் இருந்தது. ஆனால் கடைசிவரை யார் நடிக்க இருகிறார்கள் என அவர் தெரிவிக்கவில்லை. இப்போது இந்த படத்தினை  மணிரத்தினம் நிறுத்திவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் எதிர்பார்த்தபடி இரண்டு கதாநாயகர்கள், இரண்டு கதாநாயகிகள் கிடைக்காத காரணத்தால் இந்த படத்தினை கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் - நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம்

தற்போது ஹிந்தியில் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தினை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டாராம் இயக்குனர் மணிரத்தினம். தனுஷீக்கென ஹிந்தியில் ஒரு மார்க்கெட் உள்ளதாம். தனுஷின் நடிப்பில் ஹிந்தியில் உருவான படமான ராஞ்சனா நல்லதொரு வெற்றியைப் பெற்று தந்தது. இதனால் இந்த புதிய படத்திற்க்காக கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளாராம் இயக்குனர் மணிரத்தினம்.

Vivek
By Vivek October 27, 2015 14:26

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers