மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய்

Vivek
By Vivek October 27, 2015 14:28

மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய்

இளைய தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் தற்போதைய பெரும்பாலன படங்கள் சமூக பிரச்சனைகளை சார்ந்த ஆக்ஷ்ன் படங்களாக வெளிவருகிறது. இந்தவகையில் வெளியான கத்தி, தலைவா போன்ற படங்கள் வெற்றியும் பெற்றது. தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 59 ஆவது படத்தில் நடித்து வருகிறார். காதலை மையப்படுத்தி வந்த காதலுக்கு மரியாதை போன்ற பல படங்களில் இளைய தளபதி விஜய் நடித்து மிகப்பெரும் வெற்றியும் கண்டுள்ளார்.

மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய்

அந்த வகையில் தற்போது மீண்டும் காதலுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்க உள்ளாராம் இளைய தளபதி விஜய். அனேகமாக தனது 61, 62 வது படங்களான எஸ்.ஜே.சூர்யா, மோகன் ராஜாவின் படங்களில் நடிப்பார் என தகவல் கசிந்துள்ளது. இதனால் மீண்டும் காதல் நாயகனாக மாற இருக்கிறார் இளைய தளபதி விஜய். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Vivek
By Vivek October 27, 2015 14:28

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers