சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் விஜய், சிம்ரன் – பாரட்டிய கலா மாஸ்டர்

Vivek
By Vivek May 6, 2015 17:19

சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் விஜய், சிம்ரன் – பாரட்டிய கலா மாஸ்டர்

டெலிவிஷனில் நடன நிகழ்ச்சியாக வரக்கூடிய “மானாட மயிலாட” நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குபவர் கலா மாஸ்டர். கலா மாஸ்டர் இதுவரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி போன்ற பல்வேறு மொழிப் படங்களுக்கு நடன மாஸ்டராக இருந்துள்ளார். இவர் இதுவரையில் 10 ஆயிரம் பாடல்களுக்கு தனது நடனத்திறமையால் நடன மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். சிறந்த மாஸ்டரான இவர் தலைமை தாங்கும் “மானாட மயிலாட” நிகழ்ச்சியானது தற்போது கின்னஸ் சாதனை செய்துள்ளது.

சிறப்பாக நடனமாடக் கூடியவர்கள் விஜய், சிம்ரன் – பாரட்டிய கலா மாஸ்டர்

இது குறித்து அவர் கூறுகையில் புதிய முறையில் வித்தியாசமாய் உருவாக்கிய இந்நிகழ்ச்சியானது கின்னஸ் சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு அடித்தளமிட்டவர்கள் ரகுராம் மற்றும் கே. பாலச்சந்தர் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் என்றார். இச்சாதனை தங்களது கஷ்டப்பட்ட உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி என்றார். இதைத் தொடர்ந்து அவர் கூறுகையில் சினிமாவில் விஜய் மற்றும் சிம்ரன் ஆகியோர் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர்கள் என புகழாரம் சூட்டினார்.

தமிழில் சமையற்கலையினைக் கற்றுக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

 

Vivek
By Vivek May 6, 2015 17:19

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers