திரிஷா திருமணம் நிற்க காரணம் கூறும் தாய் உமா

Vivek
By Vivek May 7, 2015 22:31

திரிஷா திருமணம் நிற்க காரணம் கூறும் தாய் உமா

திரிஷா, வருண்மணியன் திருமணம் நின்றது. இச்செய்தி வெளிவந்த நாளில் இருந்தே இதற்கு என்ன காரணம் என்பது சரியாக தெரியவில்லை. இதற்கு பல காரணங்கள் ஒவ்வொருவர் மீதாக கூறப்பட்டு வந்தது. அதனால் இவர்கள் திருமணம் நின்றதற்கான காரணத்தை இவர்கள் இருவரில் யாராவது கூறினால்தான் உண்மை வெளிவரும் என பேசப்பட்டது. இந்நிலையில் திரிஷா, வருண்மணியன் திருமணம் நின்றதற்கான காரணத்தை கூறுகிறார் திரிஷாவின் தாய் உமா.

திரிஷா திருமணம் நிற்க காரணம் கூறும் தாய் உமா

திரிஷாவின் திருமணம் நின்றதற்கு பல பொய்யான காரணங்கள் பரவிவருகின்றன. திரிஷா திருமணத்திற்குப் பிறகு நடிக்க கூடாது என வருண்மணியனும் அவரின் வீட்டாரும் கூறினர் என வெளிவரும் செய்திகள் பொய்யானவை. திரிஷா நடிகை என்று தெரிந்துதான் அவர்கள் பெண் பார்த்தனர். திருமணத்திற்குப் பிறகும் திரிஷா நடிக்கலாம் எனவும் கூறினர். இத்திருமணம் நின்றதற்கு காரணம் சில குடும்ப பெரியவர்களே அது என்ன என்பதை வெளிப்படையாகக் கூறமுடியாது என உமா கூறினார். இதனால் யார் மனதையும் புண்படுத்தவும் விரும்பவில்லை எனவும் கூறினார்.

தமிழில் மெல்லிசைப் பாடல்களைக் கண்டு ரசிக்க இங்கு கிளிக் செய்யவும்.

 

Vivek
By Vivek May 7, 2015 22:31

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers