விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் திவ்யதர்ஷினி…?

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 23, 2015 18:25

விஜய் டிவியில் வெளியாகி வரும் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. சின்னத்திரையில், எதிர்நீச்சல், செல்வி, அரசி, கனவுகள் ஆயிரம் போன்ற சீரியல்களில்தான் ஆரம்பத்தில் நடித்தார்.

திவ்யதர்ஷினி

அதன்பிறகு விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாகி ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் Vs கேர்ள்ஸ், காபி வித் டிடி மற்றும் விஜய் அவார்டு நிகழ்ச்சிகளிலும் ஆங்கரிங் செய்து வந்தார். குறிப்பாக காபி வித் டிடி நிகழ்ச்சிகளில் பிரபலங்களிடம் கலகலப்பாக பேசி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார்.

வெளியேறினார் திவ்யதர்ஷினி…?

இந்தநிலையில், சமீபகாலமாக டிடியை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக காண முடியவில்லை. இதுபற்றி விசாரித்தால், கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட டிடி தற்போது கர்ப்பமாக இருப்பதால் அங்கிருந்து அவர் தற்காலிகமாக வெளியேறியிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சிறந்த காமெடி தொகுப்புகளை ரசிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

Cinema Karam Coffee
By Cinema Karam Coffee June 23, 2015 18:25

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers