நடிகை நந்திதா, நந்திதா ஸ்வேதா ஆனார்

நடிகை நந்திதா, நந்திதா ஸ்வேதா ஆனார்

🕔19:09, 30.Apr 2015

நடிகை நந்திதா, நந்திதா ஸ்வேதா ஆனார் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்கள் இயற்பெயரை மாற்றி தனக்கென ஒரு புதிய பெயரை உருவாக்கி கொண்டு திரையுலகில் வலம் வருகின்றனர். இந்த வரிசையில் ஒரு சில வருடங்களுக்கு முன் வெளியான “அட்டக்கத்தி” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதாவும் இணைந்துள்ளார். அட்டக்கத்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்டக்கத்தி

Read Full Article
டாப்ஸியின் சர்ச்சைக்குரிய கருத்து

டாப்ஸியின் சர்ச்சைக்குரிய கருத்து

🕔19:07, 30.Apr 2015

டாப்ஸியின் சர்ச்சைக்குரிய கருத்து “ஆடுகளம்” படம் மூலம் ஹீரோயினாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. இவர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை  வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு முன் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது தவறில்லை என்று கூறியுள்ளார். இதன் கருத்தை மையமாகக்கொண்டு இயக்குனர்

Read Full Article
வை ராஜா வை ரிலீஸ் கார்னர்

வை ராஜா வை ரிலீஸ் கார்னர்

🕔14:52, 30.Apr 2015

வை ராஜா வை ரிலீஸ் கார்னர் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் படம் வை ராஜா வை. இப்படத்தின் வசனத்தை மதன் கார்கி எழுதியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆவார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்து பல மாதங்கள் ஆன நிலையில் படம் நாளை வெளியாகிறது. படக்குழு கௌதம் கார்த்திக், கார்திக்

Read Full Article
உத்தம வில்லன் ரிலீஸ் கார்னர்

உத்தம வில்லன் ரிலீஸ் கார்னர்

🕔14:49, 30.Apr 2015

உத்தம வில்லன் ரிலீஸ் கார்னர் லிங்குசாமி மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் உத்தம வில்லன். இப்படம் கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகனின் வசனத்தில் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தை எழுதி இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் வெளிவந்தது முதல் இன்று வரை பலதரப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. டிரைலரைப் பார்த்தால் படம் நகைச்சுவைப்

Read Full Article
தன்னுடைய அழகின் ரகசியம் பற்றி கூறும் தமன்னா

தன்னுடைய அழகின் ரகசியம் பற்றி கூறும் தமன்னா

🕔14:46, 30.Apr 2015

தன்னுடைய அழகின் ரகசியம் பற்றி கூறும் தமன்னா தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். பல படங்களில் விஜய், அஜித் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போதுகூட தெலுங்கில் “பாகுபாலி” என்ற படத்தில் நடித்துள்ளார்.

Read Full Article
சிம்பு மற்றும் திரிசாவின் போட்டோஷூட்

சிம்பு மற்றும் திரிசாவின் போட்டோஷூட்

🕔14:44, 30.Apr 2015

சிம்பு மற்றும் திரிசாவின் போட்டோஷூட் இயக்குனர் செல்வராகவன் சிறிது காலமாக படம் இயக்கவில்லை. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் “இரண்டாம் உலகம்”. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்தார். இப்படம் ஒரு காதல் கதையை மையமாக வைத்து அருமையாக எடுக்கப்பட்டது. காதலை பல்வேறு உலகங்களில் காட்டி படத்தின் காட்சிகளைச் சிறப்பாக

Read Full Article
தனுஷின் மூன்றாவது இந்தி படம்

தனுஷின் மூன்றாவது இந்தி படம்

🕔14:42, 30.Apr 2015

தனுஷின் மூன்றாவது இந்தி படம் தனுஷ் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இவர் பாடிய அனைத்து பாடல்களுமே மிகுந்த வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. இவருக்கு தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் “அனேகன்”. இப்படம் மிகுந்த அளவில் வெற்றி

Read Full Article
ரஜினியை வைத்து படம் இயக்கும் ராகவா லாரன்ஸ்

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராகவா லாரன்ஸ்

🕔16:17, 29.Apr 2015

ரஜினியை வைத்து படம் இயக்கும் ராகவா லாரன்ஸ் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படம் “காஞ்சனா 2”. இப்படம் ரிலீசுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்து விட்டு ராகவா லாரன்ஸை பாராட்டியுள்ளர். இவர் பாராடுக்கேற்ப படம் வெளிவந்து பட்டையை கிளப்பி கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகமே இப்படத்தை

Read Full Article
ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மைச் சம்பவம் படமாகிறது

ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மைச் சம்பவம் படமாகிறது

🕔16:15, 29.Apr 2015

ஆந்திராவில் தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மைச் சம்பவம் படமாகிறது 20 தமிழர்களை செம்மரம் கட்டை வெட்டியதாக கூறி ஆந்திராவில் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படச்செய்தது. இந்நிலையில் இந்த உண்மை சம்பவம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கவுள்ளனர். ஆனால் யார் யார் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை

Read Full Article
தன் தந்தையுடன் இணைந்து ஆடியது ஒரு சிறப்பான தருணம் – ஸ்ருதிஹாசன்

தன் தந்தையுடன் இணைந்து ஆடியது ஒரு சிறப்பான தருணம் – ஸ்ருதிஹாசன்

🕔22:08, 28.Apr 2015

தன் தந்தையுடன் இணைந்து ஆடியது ஒரு சிறப்பான தருணம் – ஸ்ருதிஹாசன் திரையுலகில் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் ஒரு விழா நடைபெற்றது. அவ்விழாவில் தமிழ் சினிமா திரையுலக பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆடல் மற்றும் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைய பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில்

Read Full Article

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers