சமந்தா – நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

சமந்தா – நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

🕔19:24, 29.Jun 2016

தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘ப்ரேமம்’ படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மனம்’

Read Full Article
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

🕔20:07, 28.Jun 2016

ராஜா மந்திரி விமர்சனம் – காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி வெங்கட்டுக்கு நெடுநாட்களாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால்,

Read Full Article
‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்?

‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்?

🕔17:21, 28.Jun 2016

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று

Read Full Article
வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்?

வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்?

🕔00:57, 28.Jun 2016

வரலட்சுமி – விஷால் – வரலட்சுமியுடன் எடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இது எல்லாவற்றையும் சொல்லும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். வரலட்சுமி – விஷால் இருவரும் காதலர்கள் என்று திரையுலக வட்டாரங்களில் ஒரு செய்தி சமீப காலமாக அடிபட்டு வருகிறது. வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்? இதனை உறுதி செய்வதுபோல அடிக்கடி சேர்ந்து சுற்றுவது, புகைப்படம் எடுத்து

Read Full Article
ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த ஹீரோ சூர்யா

ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த ஹீரோ சூர்யா

🕔23:58, 27.Jun 2016

“அட்டகத்தி”, “மெட்ராஸ்” படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் “கபாலி” படத்தை இயக்கினார் ரஞ்சித். ரஜினியைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாரென்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.    நேற்று கபாலி தெலுங்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித், பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “கபாலிக்குப் பின்னர், தனது அடுத்தப் படம் சூர்யா

Read Full Article
‘கபாலி’யில் புரட்சியாளராக ரஜினி

‘கபாலி’யில் புரட்சியாளராக ரஜினி

🕔18:58, 27.Jun 2016

‘கபாலி’யில் ரஜினி புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். சமீபத்தில் ‘கபாலி’ படத்தின் தமிழ் பதிப்பின் இசை இணையத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று

Read Full Article
Le Grand Rex – ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் ‘கபாலி’

Le Grand Rex – ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் ‘கபாலி’

🕔21:21, 26.Jun 2016

Le Grand Rex – ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கில் ‘கபாலி’. பாரீஸ் நகரில் உள்ள ‘லீ கிராண்ட் ரெக்ஸ்’ திரையரங்கில் முதல் இந்திய படமாக ‘கபாலி’ திரையிடப்பட இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்து

Read Full Article
மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்!

மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்!

🕔16:12, 26.Jun 2016

மீண்டும் வடிவேலுவும் பி.வாசுவும்! – இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் படம் “சிவலிங்கா”. இப்படத்திற்கான தமிழ் ரீமேக் பணிகள் நடந்துவருகிறது. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது சிவலிங்கா. கர்நாடகாவில் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. எனவே தமிழிலும் நிச்சயம்

Read Full Article
இவன் யாரென்று தெரிகிறதா – டிரைலர்

இவன் யாரென்று தெரிகிறதா – டிரைலர்

🕔16:07, 26.Jun 2016 Read Full Article
FindingDory – படம் எப்படி?

FindingDory – படம் எப்படி?

🕔15:36, 23.Jun 2016

FindingDory – படம் எப்படி? – அதிசயங்கள் நிறைந்திருக்கும் ஆச்சர்ய உலகம் என்றால் அது கடல் தான். கடலுக்குள் நிறைந்திருக்கும் சுவாரஸ்ய உயிரினங்களை கண்கள் விரிய பார்க்கவைத்து, வியப்பையும், அழகையும் பரிசாக தரும் எந்தப் படங்களும் தோற்றதில்லை. அந்த வரிசையில், ஆழமான நீல நிறக்கடல், ஜீனியஸ் ஆமைகள், கலர்ஃபுல் ஜெல்லிமீன்கள், திமிங்கலங்கள், மிரட்டும் ஆக்டோபஸ்கள், பல

Read Full Article

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers