Back to homepage

சினிமா செய்திகள்

கபாலிக்கு யு சான்று; ஜூலை 22ல் ரிலீஸ்

கபாலிக்கு யு சான்று; ஜூலை 22ல் ரிலீஸ்

🕔21:23, 11.Jul 2016

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த கபாலி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற ஜூலை 22ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் கபாலி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு’ சான்று அளித்திருக்கிறார்கள், இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, இந்திய திரையுலகமே

Read Full Article
தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு

🕔01:30, 8.Jul 2016

தில்லுக்கு துட்டு  – இதற்கு முன் கண்ணா லட்டு திண்ண ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் கதாநாயகராக, பிறரது படங்களில் காமெடி நடிகராக நடித்து கொண்டே நடித்தது போன்று இல்லாமல்… இனி, முழுக்க முழுக்க கதாநாயகராக மட்டும் தான் நடிப்பது, என சந்தானம் முடிவு செய்த பின் நடித்து வெளிவந்திருக்கும் திகில், ஆக்ஷன் காமெடி

Read Full Article
தரமணி பற்றி இயக்குனர் ராம்

தரமணி பற்றி இயக்குனர் ராம்

🕔18:49, 6.Jul 2016

தரமணி பற்றி இயக்குனர் ராம்- கற்றது தமிழ்’, ’தங்க மீன்கள்’ வரிசையில் உலகமயமாக்கலின் தாக்கத்தை எடுத்துச் சொல்லும் கடைசிப் படம் ’தரமணி’ என்று இயக்குநர் ராம் தெரிவித்திருக்கிறார். தரமணி பற்றி இயக்குனர் ராம் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிக்க ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு

Read Full Article
அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம்

🕔21:10, 1.Jul 2016

அப்பா விமர்சனம் – சமுத்திரகனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் “பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை… பெற்றோரின் கையில் தான் இருக்கிறது…” எனும் மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் தரமான தமிழ் படம் தான் “அப்பா”. தன் மகனின் திறமை அறிந்து அவன் விருப்பத்திற்கேற்ப அவனை வளர்க்க வேண்டுமென்பது அப்பா சமுத்திரகனியின் லட்சியம். நன்றாகவே

Read Full Article
ரெமோ அப்டேட் – வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால்

ரெமோ அப்டேட் – வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால்

🕔15:40, 1.Jul 2016

ரெமோ அப்டேட் – வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால்.  சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘ரெமோ’ படத்தில் வில்லனாக மலையாள நடிகர் அன்சன் பால் நடித்திருக்கிறார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரெமோ’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ராஜா பெரும் பொருட்செலவில்

Read Full Article
சமந்தா – நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

சமந்தா – நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்

🕔19:24, 29.Jun 2016

தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘ப்ரேமம்’ படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மனம்’

Read Full Article
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

🕔20:07, 28.Jun 2016

ராஜா மந்திரி விமர்சனம் – காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி வெங்கட்டுக்கு நெடுநாட்களாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால்,

Read Full Article
‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்?

‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்?

🕔17:21, 28.Jun 2016

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கபாலி’ வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று

Read Full Article
வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்?

வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்?

🕔00:57, 28.Jun 2016

வரலட்சுமி – விஷால் – வரலட்சுமியுடன் எடுத்த புகைப்படமொன்றை வெளியிட்டு இது எல்லாவற்றையும் சொல்லும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருக்கிறார். வரலட்சுமி – விஷால் இருவரும் காதலர்கள் என்று திரையுலக வட்டாரங்களில் ஒரு செய்தி சமீப காலமாக அடிபட்டு வருகிறது. வரலட்சுமி – விஷால் விரைவில் திருமணம்? இதனை உறுதி செய்வதுபோல அடிக்கடி சேர்ந்து சுற்றுவது, புகைப்படம் எடுத்து

Read Full Article
ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த ஹீரோ சூர்யா

ரஜினியை அடுத்து ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த ஹீரோ சூர்யா

🕔23:58, 27.Jun 2016

“அட்டகத்தி”, “மெட்ராஸ்” படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் “கபாலி” படத்தை இயக்கினார் ரஞ்சித். ரஜினியைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யாரென்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.    நேற்று கபாலி தெலுங்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித், பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, “கபாலிக்குப் பின்னர், தனது அடுத்தப் படம் சூர்யா

Read Full Article

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers