Back to homepage

சினிமா விமர்சனம்

தில்லுக்கு துட்டு

தில்லுக்கு துட்டு

🕔01:30, 8.Jul 2016

தில்லுக்கு துட்டு  – இதற்கு முன் கண்ணா லட்டு திண்ண ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் கதாநாயகராக, பிறரது படங்களில் காமெடி நடிகராக நடித்து கொண்டே நடித்தது போன்று இல்லாமல்… இனி, முழுக்க முழுக்க கதாநாயகராக மட்டும் தான் நடிப்பது, என சந்தானம் முடிவு செய்த பின் நடித்து வெளிவந்திருக்கும் திகில், ஆக்ஷன் காமெடி

Read Full Article
அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம்

🕔21:10, 1.Jul 2016

அப்பா விமர்சனம் – சமுத்திரகனியின் எழுத்து, இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் “பிள்ளைகளின் எதிர்காலம் அவர்கள் படிக்கும் பள்ளியில் இல்லை… பெற்றோரின் கையில் தான் இருக்கிறது…” எனும் மெஸேஜூடன் வெளிவந்திருக்கும் தரமான தமிழ் படம் தான் “அப்பா”. தன் மகனின் திறமை அறிந்து அவன் விருப்பத்திற்கேற்ப அவனை வளர்க்க வேண்டுமென்பது அப்பா சமுத்திரகனியின் லட்சியம். நன்றாகவே

Read Full Article
ராஜா மந்திரி விமர்சனம்

ராஜா மந்திரி விமர்சனம்

🕔20:07, 28.Jun 2016

ராஜா மந்திரி விமர்சனம் – காளி வெங்கட்டும், கலையரசனும் அண்ணன், தம்பிகள். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டாலும், மற்றவர்களால் இவர்களுக்கு பிரச்சினையென்றால் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவருடைய அப்பா சொந்த ஊரிலேயே சிறியதாக சோடா கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். காளி வெங்கட்டுக்கு நெடுநாட்களாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஆனால்,

Read Full Article
FindingDory – படம் எப்படி?

FindingDory – படம் எப்படி?

🕔15:36, 23.Jun 2016

FindingDory – படம் எப்படி? – அதிசயங்கள் நிறைந்திருக்கும் ஆச்சர்ய உலகம் என்றால் அது கடல் தான். கடலுக்குள் நிறைந்திருக்கும் சுவாரஸ்ய உயிரினங்களை கண்கள் விரிய பார்க்கவைத்து, வியப்பையும், அழகையும் பரிசாக தரும் எந்தப் படங்களும் தோற்றதில்லை. அந்த வரிசையில், ஆழமான நீல நிறக்கடல், ஜீனியஸ் ஆமைகள், கலர்ஃபுல் ஜெல்லிமீன்கள், திமிங்கலங்கள், மிரட்டும் ஆக்டோபஸ்கள், பல

Read Full Article
முத்தின கத்திரிக்கா – விமர்சனம்

முத்தின கத்திரிக்கா – விமர்சனம்

🕔06:39, 18.Jun 2016

  முத்தின கத்திரிக்கா – விமர்சனம் – பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஜொலிக்கவேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வருகிறது சுந்தர்.சியின் குடும்பம். ஆனால், அவருடைய தாத்தாவாலும், அப்பாவாலும் அரசியலில் ஜொலிக்க முடிவதில்லை. இதனால், சுந்தர்.சியின் அம்மா, அவருக்கு அரசியல்வாடையே தெரியாதவாறு வளர்த்து வருகிறார். வளர்ந்து பெரியவனாகி, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்துவிட்டு வெளியே வரும் சுந்தர்.சி. ஒருநாள்

Read Full Article
எனக்கு இன்னொரு பேர் இருக்கு – விமர்சனம்

எனக்கு இன்னொரு பேர் இருக்கு – விமர்சனம்

🕔18:38, 17.Jun 2016

எனக்கு இன்னொரு பேர் இருக்கு – விமர்சனம் – அப்பாவியான பையனைக் கொடூரமான வில்லனாக நினைத்து, தனக்கு மாப்பிளையாக்கி ராயபுரம் டானாக ‘நைனா’ சேரில் அமர வைக்க நினைக்கிறார் ‘கரன்ட்’  நைனா சரவணன். ‘ நைனா’ சேர் எனக்குத்தான் என்று சரவணனை விரட்டி விட்டு அமர்கிறான் வில்லன்.  அந்த வில்லனை டம்மி ஹீரோ என்ன செய்கிறார்

Read Full Article
தி காஞ்சூரிங் 2 – சினிமா விமர்சனம்

தி காஞ்சூரிங் 2 – சினிமா விமர்சனம்

🕔16:45, 11.Jun 2016

தி காஞ்சூரிங் 2 – சினிமா விமர்சனம் – மாடர்ன் எக்ஸார்ஸிச வகை படங்கள் எல்லாமே அதீத சப்தம், கொடூர முகங்கள்,அதிக  ரத்தம் என்ற கலவையில் தான் வெளிவந்து கொண்டு இருந்தது. அதை சற்று மாற்றி அமைத்த படம் தான் தி காஞ்சூரிங். 2013-ம் ஆண்டு வெளியான தி காஞ்சூரிங் திரைப்படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது.

Read Full Article
ஒருநாள் கூத்து விமர்சனம்

ஒருநாள் கூத்து விமர்சனம்

🕔05:29, 11.Jun 2016

ஒருநாள் கூத்து விமர்சனம் – காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண், நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு பெண், திருமணத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு பெண்… இந்த மூன்று பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் படுத்தும்பாடுதான் இந்த ‘ஒருநாள் கூத்து’. ஒருநாள் கூத்து விமர்சனம் புள்ளி வைத்துக் கோலம் போடுவது மாதிரி… எங்கோ ஆரம்பித்து, எங்கோ பயணித்து, எங்கோ முடியும் கதை!

Read Full Article
இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

🕔04:02, 4.Jun 2016

இறைவி விமர்சனம் – “யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லையடி உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி”  என்ற வரியை மிக அழுத்தமாகச் சொல்கிற படம்தான் “இறைவி”. தலைமுறைகள் கடந்தாலும், நவீன உலகினுள் புகுந்தாலும் இன்றும் ஆண்களை சகித்துக்கொண்டு வாழும் பெண்களுக்காக, அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் உடல் ரீதியான

Read Full Article
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

🕔15:50, 3.Jun 2016

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம் துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்திப் பறவை, வெள்ளக்கார துரை” உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குனர் எஸ்.எழிலின் இயக்கத்தில், வளரும் நாயகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிக்கி கல்ராணி, சூரி, நரேன், ரவி மரியா, ரோபோ சங்கர்… உள்ளிட்டோர் உடன் நடிக்க வெளிவந்திருக்கும் முழு நீள

Read Full Article

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers