Back to homepage

சினி வதந்தி

இந்த வார கிசு கிசு

இந்த வார கிசு கிசு

🕔05:47, 3.Jun 2016

இந்த வார கிசு கிசு முட்டை படம் மூலம் பிரபலமான நடிகை, தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். ஆனால், நடிகைக்கு இரண்டு மூன்று நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பே அதிகம் வருகிறதாம். இதனால் நடிகைக்கு நல்ல பெயர் கிடைக்காமல் போகிறதாம். தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்த இனிமேல் இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தில் நடிக்க மாட்டேன்

Read Full Article
பிரியாணி நடிகர் பிடிவாதம்

பிரியாணி நடிகர் பிடிவாதம்

🕔05:49, 2.Jun 2016

கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று பிரியாணி நடிகர் பிடிவாதம் பிடித்து வருகிறாராம். ஜீவனான நடிகரை வைத்து திருட்டு சம்பந்தமான படத்தை எடுத்த நடிகர் தற்போது அப்படத்தின் 2 வது பாகத்திற்கு நடிகர் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தயாரிக்க ஒரு பெரிய நிறுவனம் முன்வந்திருக்கிறது. ஆனால் படத்தின் கதை

Read Full Article
கோபத்தில் இருக்கிறாரா பிரம்மாண்ட இயக்குநர்?

கோபத்தில் இருக்கிறாரா பிரம்மாண்ட இயக்குநர்?

🕔07:31, 1.Jun 2016

சமீபத்தில் இந்திய விருதுகள் பட்டியலில் தனது படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த நடிகருக்கு விருது கிடைக்காமல் போக செம கோபத்தில் இருக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குநர்…ஆளாலுக்கு விருதுகளை வாங்கிக்கொண்டு அவருக்குக் கிடைக்கலங்கறது ரொம்ப வருத்தமா இருக்கு பாணியில் துக்கம் விசாரிக்க கடுங்கோபமாகியுள்ளார் மிஸ்டர் பிரம்மாண்டம்! ஊரு ரெண்டு பட்டா…. நம்பர் ஒன் நடிகை ஒரு பக்கம் கோடிகளில்

Read Full Article
மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன்

மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன்

🕔10:42, 31.Oct 2015

மீண்டும் விஜய் உடன் இணையும் இயக்குனர் பரதன் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 59 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். காக்கி என பெயர் சூட்டப்பட்ட இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் திருநாள் அன்று  வெளியாகும் என தெரிகிறது. ஒரு படத்தில் நடிக்கும்போதே அடுத்த படத்திற்க்கான கதை,

Read Full Article
மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய்

மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய்

🕔14:28, 27.Oct 2015

மீண்டும் காதல் நாயகனாக மாறும் இளைய தளபதி விஜய் இளைய தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் தற்போதைய பெரும்பாலன படங்கள் சமூக பிரச்சனைகளை சார்ந்த ஆக்ஷ்ன் படங்களாக வெளிவருகிறது. இந்தவகையில் வெளியான கத்தி, தலைவா போன்ற படங்கள் வெற்றியும் பெற்றது. தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் 59

Read Full Article
இயக்குனர் மணிரத்தினம் – நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம்

இயக்குனர் மணிரத்தினம் – நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம்

🕔14:26, 27.Oct 2015

இயக்குனர் மணிரத்தினம் – நடிகர் தனுஷ் இணையும் ஹிந்தி படம் மணிரத்தினம் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தினை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் கார்த்திக், ஞானி, துல்கர் சல்மான், நயன்தாரா, ஸ்ருதி ஹாசன், கீர்த்தி சுரேஷ், இப்படி பல பெயர்கள் அவருடைய நட்சத்திர பட்டியலில் இருந்தது. ஆனால் கடைசிவரை யார்

Read Full Article
கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி

கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி

🕔14:22, 27.Oct 2015

கபாலி – மலேசியா டானாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டகத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் படம் கபாலி. இந்த படத்தில் ராதிகா ஆப்தே, ஜோன் விஜய், தினேஷ், கிஷோர் குமார், கலையரசன், தன்ஷிகா, ரித்விகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று

Read Full Article
“பிரேமம்” படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி

“பிரேமம்” படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி

🕔14:10, 27.Oct 2015

“பிரேமம்” படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி அண்மையில் கேரளாவில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று இன்றும் 150 நாள்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் “பிரேமம்”. இந்த படத்தில் நேரம் பட நாயகன் நிவின் பாலி நடித்து இருந்தார். இந்த படத்தில் சாய் பல்லவி, மலர் என்ற தமிழ் பெண்ணாக வந்து கல்லூரி பேராசிரியையாக நடித்துள்ளார்.

Read Full Article
சரித்திர படத்தில் அஜித்

சரித்திர படத்தில் அஜித்

🕔19:37, 26.Oct 2015

சரித்திர படத்தில் அஜித் விஷ்ணுவர்தன் அடுத்து இயக்கும் சரித்திர படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது விஷ்ணுவர்தன் பிரபல எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து ஒரு விவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். இது பற்றி கூறுகையில் எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் இணைந்து பல

Read Full Article
“வேதாளம்” – கதை என்ன?

“வேதாளம்” – கதை என்ன?

🕔19:20, 24.Oct 2015

“வேதாளம்” – கதை என்ன? சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்தின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி உள்ள படம் வேதாளம். அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் கடந்த வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்திற்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து உள்ளனர். விரைவில் இந்த

Read Full Article

பிடிச்சிருக்கோ.. இல்லையோ.. Google+ ல ஒரு லைக் போடலாமே !!

கண்டுபிடிங்க பார்ப்போம் யார் இவரென்று?

நடிகைகள் கேலரி

போடுங்கம்மா / போடுங்கய்யா ஓட்டு

சினிமா செய்திகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற

சினிமா காரம் காபி தளத்தின் புதிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

Join 5,403 other subscribers